|
|
சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி

உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாக வும் வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்த ரம் ஜெகதீஸ்வரி கடந்த 28.12.2009 திங்கட் கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோம சுந்தரம்இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், லகுமாரனின் (மலேசியா) அன் புத்தாயும், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி (நோர்வே), காலஞ்சென்றவர்களான பாலச் சந்திரன், சரோஜினிதேவி, யோகேஸ்வரி, குக தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.12.2009) வியாழக் கிழமை காலை 9 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் வடக்கு இரு ளன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: தெ.நாகேஸ்வரி (சகோதரி), லகுமாரன் (மகன்). இந்துக் கல்லூரி வீதி, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய். தொ.பேசி: 0213205497
எழுத்தாளர் திரு. சிவலிங்கம் சிவபாலன்

யாழ் உரும்பிராய் தெற்கு கோப்பாய் வீதி ஞானவயிரவர் கோவிலடியை பிறப்பிடமாகவும் FRANCE ல் வசித்தவரும் பிரபல எழுத்தாளரும் கட்டட வரையுனர் ஆகிய சிவலிங்கம் சிவபாலன் 23-05-2008 அதிகாலை லண்டனில் காலமாகிவிட்டார் இவர் காலம் சென்ற சிவலிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் , உதயராணியின் கணவரும் , சரூன், ஜனூஷின் ஆகியோரின் அன்புத் தந்தையும் . சிவஜெயந்தா (கனடா), சிவகுமாரன் (லண்டன்), சிவ ஜெனனி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் , நித்தியான்ந்தன் (கனடா), பாலகிருஷ்ணம் (கனடா), ஆகியோரின் மைத்துணரும் , தவமணி (லண்டன் ) மைத்துணயும் , ஹரீஸ் , சிஹான், நிலானி ஆகியோரின் மாமனாரும் . ஹரிசா, நிருஜா ஆகியோரின் பெரியப்பா ஆவார். அன்னாரின் ஈமக்கிரிகைகள் 01-06-2008 ஞாயிற்று கிழமை காலை 8.30 மணியிலிருந்து 11.00 வரை இலண்டன் E. 12 5DQ ALDERS BROOK ROAD என்னும் விலாசத்தில் அமைந்துள்ள The City of London Crematorium தகனம் செய்யப்படும் இத்தகவலை உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .
|
Links |
|